திரும்ப கிடைக்காத மூன்று விஷயங்கள் !!

திரும்ப கிடைக்காத மூன்று விஷயங்கள் !!
✨ மூன்று விஷயங்கள் யாருக்காகவும் காத்திருப்பது இல்லை :

✴ நேரம்
✴ இறப்பு
✴ இளமை.
✨ மூன்று விஷயங்களை யாராலும் திருடமுடியாது :
✴ புத்தி
✴ கல்வி
✴ நற்பண்புகள்
✨ மூன்று விஷயங்கள் வெளிவந்து திரும்புவதில்லை :
✴ வில்லிலிருந்து அம்பு
✴ வாயிலிருந்து சொல்
✴ உடலிலிருந்து உயிர்.
✨ மூன்று பொருள்கள் வாழ்க்கையில் ஒருமுறைதான் கிடைக்கும் :
✴ தாய்
✴ தந்தை
✴ இளமை.

Comments

Popular posts from this blog

இணையத்தின் விளைவுகள்

நாலடியார் - 14.கல்வி

காலந்தோறும் காதல்- vairamuthu kavithai